Welcome to Industrial School Application Registration

பொது அறிவுரைகள்
  • இணைய தளத்தின் வாயிலாக தொழிற்பள்ளிகள் அங்கீகார விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாக படித்து பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.
  • ‘*’ குறிப்பிட்டுள்ள அனைத்து பதிவுகளையும் கண்டிப்பாக பூர்த்தி செய்யவேண்டும்.
  • Model விண்ணப்பத்தினை பார்த்து அனைத்து தகவல்களையும் தயார் நிலையில் வைத்துக் கொண்டு பூர்த்தி செய்யவும்.
  • Syllabus பற்றிய தகவல்களுக்கு (தற்காலிகமாக) அந்தந்த மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்களை அணுகி பெற்றுக்கொள்ளவும்.
  • விண்ணப்பத்திணை பதிவேற்றம் செய்வதற்கு முன்னர் Building Plan-களை ­­A4 size each 50kb jpeg
  • TNEB இணையதளத்தில் தங்களுடைய EB SC எண்ணுடைய தகவல்கள் அடங்கிய வலை பக்கத்தினை Download செய்து 30kb jpeg -ளாக
  • ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுள்ள Industrial School அங்கீகார ஆணை(கள்) நகல்(களை) each 30kb jpeg file -களாக
  • Approval பெற வேண்டிய தொழிற்பிரிவுகளின் புகைப்படம் each trade 3 photo) 50 kb jpeg file -களாக
  • Authorised signatory – வெள்ளை தாளில் 2x1 inch அளவுக்குள் கையெப்பம் இட்டு 20kb jpeg file-ளாக scan செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்
  • விண்ணப்பக் கட்டணமானது கீழ்க்கண்டவாறு RTGS / NEFT வாயிலாக செலுத்த வேண்டும்.
  • 01.01.2018 - 31.01.2018 - Rs.500
  • 01.02.2018 - 28.02.2018 – Rs.600
  • 01.03.2018 - 31.03.2018 – Rs.700
  • 01.04.2018 - 30.04.2018 - Rs.800
  • விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தொழிற்பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.
  • விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் (ரூ.2,500/-) ஆகியவை சேர்த்து கீழ் கண்ட வங்கி கணக்கில் RTGS / NEFT வாயிலாக செலுத் தி RTGS / NEFT எண்ணை இணைய தள விண்ணப்பத்தில குறிப்பிட வேண்டும்.
    • Account Name: " The Assistant Accounts Officer" Department of Employment and Training, Guindy, Chennai-600032
    • Account Number : 6595159627
    • Name of the Bank: Indian Bank, Besant Nagar Branch, Chennai
    • IFSC Code : IDIB000B068
    • MICR Code : 600019073
  • விண்ணப்பம் சமர்ப்பித்த பின்னர் தோன்றும் Temporary Registration எண்ணை தவறாமல் குறித்து வைத்துக்கொள்ளவும்.
  • பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து தகவல்களின் உண்மைத் தன்மைக்கு விண்ணப்பதாரரே முழு பொறுப்பாவார்.
  • பூர்த்தி செய்த விவரங்கள் தவறு என்று தெரியவரும் போது தங்களுடைய விண்ணப்பம் எந்த நிலையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
  • மண்டல பயிற்சி இணை இயக்குநர்கள் Inspection வரும்போது Tools and Equipments, staff மற்றும் அனைத்து infrastructure தயார் நிலையில் இருத்தல் வேண்டும்