Recruitment

குறிப்பு : OA / WSA / Driver / Cook / Asst Cook Application format

சம்பந்தபட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய காலியிடங்களை நிரப்பிட செய்தித்தாளில் அறிவிப்பு வெளியிட்ட பின்னரே அந்நிலையத்திற்கு விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னர் விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களால் வெளியிடப்படும் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பம் சேர வேண்டிய கடைசி நாள் மற்றும் நேரத்திற்கு பின்னர் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

OA / WSA / Driver / Cook / Asst Cook Application format - இங்கே கிளிக் செய்யவும்

More About Us